SSC MTS அறிவிப்பு 2020 !

0
SSC MTS அறிவிப்பு 2020 !
SSC MTS அறிவிப்பு 2020 !

SSC MTS அறிவிப்பு 2020 !

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) MTS தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை செப்டம்பர் 2020 முதல் வாரம் வெளியிட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான விண்ணப்பத்தார்கள் எஸ்.எஸ்.சி எம்.டி.எஸ் தேர்வுக்கு அரசு வேலை பெற வேண்டும் என்ற விருப்பத்துடன் விண்ணப்பிக்கின்றனர். SSC MTS 2019-2020 தேர்வில் சமீபத்திய அறிவிப்புகளைப் பற்றிய அனைத்து தகவல்களையும் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகவல்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் SSC
தேர்வின் பெயர் MTS
பணியிடங்கள் 7000 +
விண்ணப்பிக்கும் முறை  Online
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி Sep Last Week
SSC MTS பணியிடங்கள்:

SSC 2020 – 2021 ஆம் ஆண்டு 7000 மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

SSC MTS வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

SSC கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் மெட்ரிகுலேஷன் தேர்வு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் : 

SSC MTS: Rs.5200 – 20200 + Grade Pay Rs.1800

தேர்வு செயல்முறை: 
  • Tier 1  – கணினி சார்ந்த தேர்வு(CBT) 
  • Tier 2  – Descriptive Type
விண்ணப்பிக்கும் முறை: 

ஆன்லைன்

தேர்வு கட்டணம்: 
  • For General & OBC – Rs. 100/-
  • For SC, ST, PwD, Ex S, Women Candidates – No Fees
விண்ணப்பிக்கும் முறை: 

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.ssc.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் : 
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி செப்டம்பர் 2020 முதல் வாரம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 2020 கடைசி வாரம்
SSC MTS Tier I Exam Date October 23, 2020
SSC MTS Tier II Exam Date November 2020

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!