SSC MTS தேர்வர்களின் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு…!

0
SSC MTS தேர்வர்களின் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு...!
SSC MTS தேர்வர்களின் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு...!
SSC MTS தேர்வர்களின் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு…!

SSC MTS போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. இத்தேர்வில் கலந்து கொண்டு தேர்வில் தேர்ச்சி பெறலாம்.

ஆன்லைன் மாதிரி தேர்வு

SSC தேர்வாணையம் ஆனது CGL பணிகளுக்கென 7900+ மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதே வேளையில் பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) CHSL தேர்வின் மூலம் காலியாக உள்ள 5000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள பன்முக உதவியாளர், ஹவால்தார் SSC (MTS) உள்ளிட்ட பணியிடங்களிலும் 3600க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாகவும் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக அரசு போட்டி தேர்வுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து போட்டி தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. இத்தேர்வுக்கு ஏராளமானோர் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

அதனால் போட்டி தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இத்தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளமானது ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்தி வருகிறது. இத்தேர்வில் கலந்து கொண்டு தேர்வர்கள் தேர்ச்சி பெறலாம். இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வு எழுதிக் கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.

SSC MTS – 02

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!