SSC MTS இறுதி கட்ட தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு!

0
SSC MTS இறுதி கட்ட தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு!
SSC MTS இறுதி கட்ட தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு!
SSC MTS இறுதி கட்ட தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Multi Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination, 2021 ற்கான இறுதி கட்ட தேர்வு முடிவுகளை தற்போது அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC MTS இறுதி கட்ட தேர்வு முடிவுகள் :

13.02.2023 அன்று, MTS தேர்வுக்கான தாள்-II தேர்வு முடிவுகளை ஆணையம் வெளியிட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது அனைத்து தேர்வு செயல் முறைகளும் முடிவடைந்து தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியாகி உள்ளது. மொத்தம் 7368 தேர்வர்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் SSC இன் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்க்கலாம்.

TNPSC Junior Rehabilitation Officer தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

SSC MTS marks/score தேதி:

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்படாத விண்ணப்பதாரர்களின் விரிவான மதிப்பெண்கள் ஏப்ரல் 6, 2023 அன்று ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படும். இந்த வசதி ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20, 2023 வரை மட்டுமே செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!