SSC MTS தேர்வர்கள் கவனத்திற்கு – விடைக்குறிப்பு வெளியீடு !

0
SSC MTS தேர்வர்கள் கவனத்திற்கு - விடைக்குறிப்பு வெளியீடு !
SSC MTS தேர்வர்கள் கவனத்திற்கு - விடைக்குறிப்பு வெளியீடு !
SSC MTS தேர்வர்கள் கவனத்திற்கு – விடைக்குறிப்பு வெளியீடு !

பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது Multi Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) பணிக்கான தற்காலிக விடைகளை (Tentative Answer Key) வெளியிட்டுள்ளது. தேர்வெழுதியவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி Download செய்துகொளம்.

Tentative Answer Key:

பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் SSC ஆனது Multi Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் அதற்கான கணினி வழி தேர்வானது (Computer Based Examination) கடந்த ஜூலை 5,2022 முதல் ஜூலை 26, 2022 வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பணியாளர் தேர்வு ஆணையம் ஆணையது அதிகாரபூர்வ தளத்தில் தற்காலிக விடைகள் எனப்படும் Tentative Answer Keys வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதில் Tentative Answer Keys உடன் candidates’ Response Sheetம் வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைகளில் ஏதேனும் மாற்று கருத்துகள் இருந்தால் அதனை போதிய ஆவணங்களுடன்  02.08.2022 (08:00 PM) முதல்  07.08.2022 (08:00 PM)ம் தேதிக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இதில் ஒரு கேள்விக்கு ரூ.100/- கட்டணம் வசூலிக்கப்படும். 07.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுய்க்கொள்ளப்பட்து என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

How to Download Answer Key:
  • விண்ணப்பதாரர்கள் SSC அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://ssc.nic.in/ ஐப் பார்வையிட வேண்டும்.
  • SSC MTS & Havaldar Answer Key என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • அதில் விண்ணப்பதாரர்களின் Roll number மற்றும் Password Enter செய்து Answer Key பெற்றுக்கொள்ளலாம்.

Download Answer Key

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!