SSC MTS 2019 Paper 1 Marks Released

0
SSC MTS 2019 Paper 1 Marks Released
SSC MTS 2019 Paper 1 Marks Released

SSC MTS 2019 Paper 1 Marks 

மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் (SSC) ஆனது மல்டி டாஸ்கிங் பணியாளர்களுக்கான (MTS) முதற்கட்ட தேர்வானது (Paper I) 05.11.2019 அன்று நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் 1.11.2019 அன்று வெளியானது. தற்போது அதற்குரிய மதிப்பெண்கள் வெளியாகியுள்ளது.

தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண்களை 20.11.2019 முதல் 19.12.2019 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

SSC MTS 2019 Paper 1 Marks Download

To Follow  Channel – கிளிக் செய்யவும்

SSC  Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!