SSC Junior Engineer, MTS திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை – வெளியீடு !

0
SSC Junior Engineer, MTS திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை
SSC Junior Engineer, MTS திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை

SSC Junior Engineer, MTS திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை – வெளியீடு !

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு தேர்வுகள் ஆண்டு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த 2 வருடங்களாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்ட தேர்வுகள் அனைத்தும் கொரோனா பெரும் தொற்றின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு வருகிறது.

SSC தேர்வு அட்டவணை:

தற்போது SSC ஆனது Combined Graduate Level Examination-2019, Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts) Examination, 2020, Multi Tasking (Non-Technical) Staff Examination, 2020 மற்றும் Stenographer Grade ‘C’ and ‘D’ Examination, 2019 ஆகிய தேர்வுகளுக்கான புதிய தேர்வு தேதியை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC Junior Engineer, MTS திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை:
Combined Graduate Level
Examination-2019
Skill Test 15.09.2021 to 16.09.2021
Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts) Examination, 2020 Paper-II 26.09.2021
Multi Tasking (Non Technical) Staff Examination, 2020 Paper-I 05.10.2021 to 20.10.2021
Stenographer Grade ‘C’ and ‘D’ Examination, 2019 Skill Test 21.10.2021 To 22.10.2021

SSC Revised Exam Date 2021 PDF Download

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!