SSC பணியாளர்கள் தேர்வு ஆணைய வேலைவாய்ப்பு 2022 – ரூ.142400 சம்பளம்

0
SSC பணியாளர்கள் தேர்வு ஆணைய வேலைவாய்ப்பு 2022 - ரூ.142400 சம்பளம்
SSC பணியாளர்கள் தேர்வு ஆணைய வேலைவாய்ப்பு 2022 - ரூ.142400 சம்பளம்
SSC பணியாளர்கள் தேர்வு ஆணைய வேலைவாய்ப்பு 2022 – ரூ.142400 சம்பளம்

பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) ஆனது இரண்டு நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள Junior Translator, Junior Hindi Translator மற்றும் Senior Hindi Translator ஆகிய பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (04.08.2022) விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Staff Selection Commission (SSC)
பணியின் பெயர் Junior Translator, Junior Hindi Translator, Senior Hindi Translator
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
பணியாளர் தேர்வு ஆணையம் காலிப்பணியிடங்கள்:

பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) வெளியிட்ட அறிவிப்பில் Junior Translator, Junior Hindi Translator, Senior Hindi Translator ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Translator கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma மற்றும் Master Degree பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Translator வயது வரம்பு:
  • இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.01.2022 அன்றைய நாளின் படி, குறைந்த பட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 30 வயது எனவும் SSC-ஆல் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • 05 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

Translator சம்பள விவரம்:
  • Junior Translator, Junior Hindi Translator பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் Level 6 ஊதிய அளவின் படி, ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • Senior Hindi Translator பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் Level 7 ஊதிய அளவின் படி, ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
SSC தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Computer Based Examination (Paper I and II)
  • Document Verification
  • Physical Efficiency Test

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

SSC விண்ணப்ப கட்டணம்:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.100/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • SC / ST / PW / ESM பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
SSC விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 04.08.2022 என்ற கடைசி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here