SSC JHT தேர்வு முடிவுகள் 2020

0
SSC JHT தேர்வு முடிவுகள் 2020
SSC JHT தேர்வு முடிவுகள் 2020

SSC JHT தேர்வு முடிவுகள் 2020

பணியாளர் தேர்வாணையம் ஆனது காலியாகவுள்ள Junior Hindi Translator, Junior Translator, Senior Hindi Translator and Hindi Pradhyapak ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2019 ஆம் வருடம் அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வானது கடந்த ஜனவரி – பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் SSC 
பிரிவு  Junior Hindi Translator, Junior Translator, Senior Hindi Translator and Hindi Pradhyapak
தேர்வு தேதி 16.02.2020
தேர்வு முடிவுகள் வெளியானது

 

SSC JHT தேர்வு 2020 :

SSC Junior Hindi Translator, Junior Translator, Senior Hindi Translator and Hindi Pradhyapak ஆகிய பணியிடங்களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டது. முதற் கட்ட தேர்வானது 26.11.2019 ஆம் தேதி நடைபெற்று அதற்கான தேர்வு முடிவுகள் 29.01.2020 அன்று வெளியாகியது.

அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வு ஆனது 16.02.2020 அன்று நடைபெற்றது. தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

SSC தேர்வு முடிவுகள் :

தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்ச்சி பட்டியல் ஆனது கீழே வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதனுடன் தேர்வர்களின் கட் ஆப் மதிப்பெண் பட்டியலும் வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC JHT Result

SSC JHT Result Cut off  

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!