SSC JHT அறிவிப்பு 2020 – வெளியானது

0
SSC JHT அறிவிப்பு 2020
SSC JHT அறிவிப்பு 2020

SSC JHT அறிவிப்பு 2020 – வெளியானது

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) Junior Hindi Translator (JHT), Junior Translator, Senior Hindi Translator and Hindi Pardhyapak தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தார்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, கல்வி தகுதி ஆகிய விவரங்களை எங்கள் வலைத்தளம் மூலம் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC)
பணிகள் Junior Hindi Translator (JHT), Junior Translator, Senior Hindi Translator and Hindi Pardhyapak
மொத்த பணியிடங்கள் 283
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.07.2020

பணியின் பெயர்:

  1. Junior Translator/ Junior Hindi Translator: 275
  2. Senior Hindi Translator: 8

வயது வரம்பு

01-01-2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதிற்கும் அதிகபட்சம் 30 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் Bachelor’s Degree/Master’s Degree-ல் Hindi & English வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செயல்முறை:

தேர்வில் இரண்டு தாள்கள் இருக்கும்.

  • Paper- I (Objective Type)
  • Paper- II Descriptive

தேர்வு கட்டணம்: 

  • For General & OBC – Rs. 100/-
  • For SC, ST, PwD, Ex S, Women Candidates – No Fees

விண்ணப்பிக்கும்முறை: 

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.ssc.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறை மூலம் 25.07.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download SSC JHT Notification 2020 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!