SSC JHT பணியிடங்கள் அறிவிப்பு 2019

0

SSC JHT பணியிடங்கள் அறிவிப்பு 2019

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) Junior Hindi Translator (JHT), Junior Translator, Senior Hindi Translator and Hindi Pardhyapak  தேர்விற்கான குறுகிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதைப்பற்றிய தெளிவான அறிவிக்கை 01.08.2019 அன்று வெளியிடப்படும் என்று SSC Annual Planner 2019-ல் குறிப்பிடப்பட்டுள்ளது

SSC JHT பணியிட விவரங்கள்:

பணியின் பெயர்: Junior Hindi Translator (JHT), Junior Translator, Senior Hindi Translator and Hindi Pardhyapak

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 01-08-2019 அன்று குறைந்தபட்சம் 18 வயதிற்கும் அதிகபட்சம் 30 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் Bachelor’s Degree / Master’s Degree-ல் Hindi & English வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் : (Rs.35400 – Rs.112400)

தேர்வு செயல்முறை: 

  • Computer based Examination
  • Personality Test (Interview)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு கட்டணம்: 

  • For General & OBC – Rs. 100/-
  • For SC, ST, PwD, Ex S, Women Candidates – No Fees

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.ssc.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ குறுகிய அறிவிப்புகிளிக்செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்கவிரைவில் வெளியிடப்படும்
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!