SSC JHT தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு!

0
SSC JHT தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு!
SSC JHT தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு!
SSC JHT தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (SSC) Junior Hindi Translator (JHT), Junior Translator, Senior Hindi Translator ஆகிய பணியிடங்களுக்கான விடைக்குறிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

SSC தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்கள் Paper- I – Computer Based Mode (Objective Type), Paper- II – Descriptive மற்றும் Document Verification (DV) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

SSC JHT தேர்வு தேதி:

நாடு முழுவதும் ஜூனியர் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர், ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் மற்றும் மூத்த ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் தேர்வுக்கான கணினி அடிப்படையிலான தேர்வு (தாள்-I), 01.10.2022 அன்று நடைபெற்றது. இந்த தேர்வுக்கான Response Sheet மற்றும் தற்காலிக விடைக்குறிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பதாரர்கள் Examination Roll Number மற்றும் கடவுச்சொல் ஆகிய விவரங்களை உள்ளிட்டு விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

SSC Junior Translator Objection:

தற்காலிக விடைக்குறிப்புகளில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதனை சரியான ஆதாரத்துடன் நிரூபிக்க வரும் 06.10.2022 முதல் 09.10.2022 அன்று வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு கேள்வி/பதிலுக்கு 100/- செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Download SSC JHT Answer Key Press Notice

Download SSC JHT Answer Key

Click Here for SSC JHT Objection Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!