SSC JE, TANCET MCA, RRB Non Technical தேர்வுக்கான இலவச Mock Test – உடனே Register செய்யுங்கள்!

0
SSC JE, TANCET MCA, RRB Non Technical தேர்வுக்கான இலவச Mock Test - உடனே Register செய்யுங்கள்!
SSC JE, TANCET MCA, RRB Non Technical தேர்வுக்கான இலவச Mock Test - உடனே Register செய்யுங்கள்!
SSC JE, TANCET MCA, RRB Non Technical தேர்வுக்கான இலவச Mock Test – உடனே Register செய்யுங்கள்!

ExamsDaily வலைதளத்தில் SSC JE, TANCET MCA, RRB Non Technical ஆகிய தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை நீங்கள் எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

நாட்டில் ரயில்வே துறையில் இருக்கும் குரூப் டி மற்றும் குரூப் சி பணியிடத்தில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை 2023ம் ஆண்டுக்குள் இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் நிரப்ப முடிவு செய்துள்ளது. அதன்படி இத்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் RRB Non Technical தேர்வுக்கான இலவச ஆன்லைன் மாதிரி நாளை நடைபெற உள்ளது.

இத்தேர்வை தொடர்ந்து, TANCET MCA தேர்விற்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. இதுமட்டுமல்லாமல், SSC JE தேர்விற்கான Electrical பாடத்திற்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. அத்துடன் அனைத்து போட்டித்தேர்வுக்கும் உதவும் வகையில் பள்ளி பாடப்புத்தகத்தின் வாரியாகவும் மாதிரி தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், 7ஆம் வகுப்பு கணிதப்பாடத்திற்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. மேற்கண்ட மாதிரி தேர்வை நீங்கள் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக எழுதி பயன் பெறலாம்.

  • 7ஆம் வகுப்பு கணிதம்  BOOK BACK QUESTIONS 06: Click Here 
  • SSC JE Electrical 13 : Click Here 
  • TANCET MCA TEST 02 : Click Here  
  • RRB Non Technical TEST 03 : Click Here

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!