SSC JE தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

0
SSC JE தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு
SSC JE தேர்வு முடிவுகள் 2021 - வெளியீடு

SSC JE தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு

அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது Junior Engineer பணிக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வாணையத்தின் இந்த பணிகளுக்கான தேர்வில் தேர்ச்சிக்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தில் உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SSC
பிரிவின் பெயர் JE
தேர்வு தேதி 22.03.2021 – 24.03.2021
தேர்வு முடிவுகள் Download Below
SSC JE தேர்வு முடிவுகள்:

SSC தேர்வாணையத்தின் மூலமாக Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts முன்னதாகவே அறிவிப்பு வெளியானது. Computer Based Examination ஆக இந்த தேர்வுகள் கடந்த 22.03.2021 ஆகிய 24.03.2021 ஆண்டு நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதனோடு கட் ஆப் மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download SSC JE Result 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!