SSC JE தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு !

0
SSC JE தேர்வு முடிவுகள் 2021
SSC JE தேர்வு முடிவுகள் 2021
SSC JE தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு !

மத்திய பணியாளர்கள் தேர்வு வாரியம் ஆனது ஜூனியர் இன்ஜினியர் (சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் அளவு கணக்கெடுப்பு மற்றும் ஒப்பந்தங்கள்) தேர்வு, 2019 க்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

Name of the Board

Staff Selection Board
Name of the post Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts)

Number of vacancy

1297
Exam Date 27, 28, 29, 30.10.2020 and 11.12.2020
Result Date 26.02.2021
Status

Result Released

SSC ஜூனியர் இன்ஜினியர் தேர்வு:

ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுத் தாள் 1 ஆனது 27, 28, 29, 30.10.2020 மற்றும் 11.12.2020 ஆகிய தேதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றது.

SSC JE தேர்வு முடிவுகள் 2021:

எஸ்.எஸ்.சி ஜே.இ பேப்பர் 1 தேர்வுக்கான முடிவு 26.02.2021 அன்று வெளியிடப்படும் என்று வாரியம் அறிவித்துள்ளது.அதன்படி, தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதனை தேர்வர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகிய விவரங்களை உள்ளீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Direct link for SSC JE Paper 1 Result – ELECTRICAL / MECHANICAL
Direct link for SSC JE Paper 1 Result – CIVIL
Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!