SSC JE தேர்வு முடிவுகள் 2019 – வெளியானது

0

SSC JE தேர்வு முடிவுகள் 2019 – வெளியானது

பணியாளர்கள் தேர்வு வாரியம் (SSC) ஆனது ஜூனியர் இன்ஜினியர் (சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்) தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வானது கடந்த 23.09.2019 முதல் 27.09.2019 வரை நடைபெற்றது. தற்போது அதற்கான தேர்வு முடிவுகளை ஆணையமானது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. இத்தேர்விற்கான இறுதி விடைக்குறிப்பு 12.12.2019 மாலை 6 மணி முதல் 11.01.2020 வரை அதிகாரப்பூர்வ இணைய முகவரியில் பதிவேற்றப்பட உள்ளது. தேர்வர்கள் தேர்வு முடிவுகளை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download SSC JE Result 2019

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here