SSC JE தேர்வர்கள் கவனத்திற்கு – PAPER II தேர்வு தேதி வெளியீடு!!

0
SSC JE தேர்வர்கள் கவனத்திற்கு - PAPER II தேர்வு தேதி வெளியீடு!!
SSC JE தேர்வர்கள் கவனத்திற்கு - PAPER II தேர்வு தேதி வெளியீடு!!
SSC JE தேர்வர்கள் கவனத்திற்கு – PAPER II தேர்வு தேதி வெளியீடு!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) ஜூனியர் இன்ஜினீயர் பணிகளுக்கான Paper 1-க்கான கணினி வழித்தேர்வானது கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்வை தொடர்ந்து, தற்போது Paper 2-க்கான தேர்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்வு தேதி:

மத்திய அரசு துறையில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் காலியாக இருக்கும் இளநிலை பொறியாளர் (JE) பணியிடங்களில் தகுதியான நபர்கள் SSC தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறார்கள். அதன்படி கடந்த 2022ம் ஆண்டுக்கான இளநிலை பொறியாளர் பதவியின் காலிப்பணியிடங்களை நிரப்ப SSC JE குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இத்தேர்வுக்கு 2022 செப்டம்பர் மாதம் வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் கணினி வழி தேர்வு (Paper 1) மற்றும் எழுத்து தேர்வு (Paper 2) ஆகிய தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் முதற்கட்டமாக Paper 1–க்கான தேர்வு கடந்த நவம்பர் மாதம் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற்றது.

SSC MTS 2023 அறிவிப்பு வெளியீடு – உடனே விண்ணப்பியுங்கள் || 11409 பணியிடங்கள்!

இத்தேர்வுக்கான முடிவுகள் வெளியான நிலையில், SSC JE தேர்வின் Paper – 2 தேர்வானது வருகிற பிப்ரவரி 26ம் தேதி நடைபெறும் என்று SSC தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே உள்ள PDFல் இணைக்கப்பட்டுள்ளது.

Notice PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!