SSC JE Paper 1 இறுதி விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

0
SSC JE Paper 1 விடைக்குறிப்பு 2022 - இன்று வெளியீடு!
SSC JE Paper 1 விடைக்குறிப்பு 2022 - இன்று வெளியீடு!
SSC JE Paper 1 இறுதி விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contract) Examination (Paper-I) ஆகிய பணியிடங்களுக்கான இறுதி விடைக்குறிப்பை வெளியிட்டு உள்ளது உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

SSC Junior Engineer (JE) தேர்வு தேதி:

Junior Engineer (JE) பணியிடங்களுக்கான கணினி அடிப்படையிலான தேர்வு (தாள்-I) 2022 ஆனது, SSC ஆணையத்தால் டிசம்பர் 14 முதல் டிசம்பர் 16 வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான Response Sheet மற்றும் இறுதி விடைக்குறிப்புகள் இன்று வெளியாகி உள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வுப் பட்டியல் எண் மற்றும் கடவுச்சொல் ஆகிய விவரங்களை உள்ளிட்டு விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Group 3A தேர்வு விடைக்குறிப்பு 2023 – Official Answer Key Released!

Descriptive Paper (Paper-II) தேர்வானது பிப்ரவரி 26, 2023 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 07.02.2023 முதல் 21.02.2023 வரை தேர்வர்கள் தங்களின் இறுதி விடைக்குறிப்பை Print Out எடுத்து கொள்ளலாம். விடைகுறிப்பிற்கான நேரடி இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Download Answer Key
Download Notice

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!