SSC JE அறிவிப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
SSC JE அறிவிப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள் !
SSC JE அறிவிப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள் !
SSC JE அறிவிப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்

இந்திய அரசாங்கத்தில் உள்ள பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அமைப்புகளுக்கான ஜூனியர் இன்ஜினியர்ஸ் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், அளவு கணக்கெடுப்பு மற்றும் ஒப்பந்த பதவிகளுக்கு தகுதியானவர்களை நியமிக்க SSC JE 2020-21 தேர்வை SSC நடத்துகிறது. இந்த தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது அக்டோபர் 1, 2020 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 30.10.2020 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் SSC
பணியின் பெயர் Junior Engineer
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க இறுதி நாள் 30.10.2020
SSC JE பணியிட விவரங்கள்:
SSC பணியின் பெயர்:

Junior Engineers (Civil, Electrical, Mechanical And Quantity Surveying & Contract)

SSC Junior Engineer வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 01-01-2021 அன்று குறைந்தபட்சம் 18 வயதிற்கும்  அதிகபட்சம் 30 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வித்தகுதி:

Diploma & Bachelor of Engineering அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜூனியர் இன்ஜினீயர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

Junior Engineer – Level-6 (Rs 35400- 112400/-) of pay matrix of 7th Central Pay Commission

தேர்வு செயல்முறை: 
  • Written Test
  • Personality Test (Interview)
  • Resolution of Tie Cases
தேர்வு கட்டணம்: 
  • For General & OBC – Rs. 100/-
  • For SC, ST, PwD, Ex S, Women Candidates – No Fees
விண்ணப்பிக்கும்முறை: 

எஸ்.எஸ்.சி ஜே.இ 2020-21 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை 2020 அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கி, விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி 2020 அக்டோபர் 30 ஆகும். எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SSC JE Recruitment 2020 Notification PDF 

SSC JE Syllabus PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!