SSC JE அறிவிப்பு 2020 !

0
SSC JE அறிவிப்பு 2020 !
SSC JE அறிவிப்பு 2020 !

SSC JE அறிவிப்பு 2020 !

சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் மற்றும் அளவு கணக்கெடுப்பு மற்றும் ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பொறியியலின் பல்வேறு கிளைகளில் ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை 01.10.2020 அன்று வெளியிட உள்ளது. எஸ்.எஸ்.சி ஜே.இ அறிவிப்பு 2020 பற்றிய தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள்

Name of the Board Staff Selection Commission
Post Name Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts)
Vacancy Update Soon
Apply Date Update Soon
Notification Available Date 01.10.2020 – 30-10-2020
Exam Date 22-03-2021 to 25-03-2021
Status Notification Release on 01.10.2020
SSC JE பணியிட விவரங்கள்:
பணியின் பெயர்:

Junior Engineers (Civil, Electrical, Mechanical And Quantity Surveying & Contract)

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 01-01-2020 அன்று குறைந்தபட்சம் 18 வயதிற்கும்  அதிகபட்சம் 32  வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

Download SSC New Exam Date 2020

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் Diploma & Bachelor of Engineering அல்லது அதற்கு சமமான  தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

Junior Engineer – Rs.32667 – Rs.37119

தேர்வு செயல்முறை: 
  • Written Test
  • Personality Test (Interview)
  • Resolution of Tie Cases
தேர்வு கட்டணம்: 
  • For General & OBC – Rs. 100/-
  • For SC, ST, PwD, Ex S, Women Candidates – No Fees
விண்ணப்பிக்கும்முறை: 

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.ssc.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

SSC JE Recruitment 2020 Notification PDF – Available Soon

Apply Online – Link Activated Soon

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!