SSC JE அறிவிப்பு 2020 – வெளியானது

0
SSC JE அறிவிப்பு 2020
SSC JE அறிவிப்பு 2020

SSC JE அறிவிப்பு 2020 – வெளியானது

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) Junior Engineer (JE) பணியிடங்களுக்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 01.10.2020 முதல் 30.10.2020 வரை ஆன்லைன் மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

Name of the Board Staff Selection Commission
Post Name Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts)
Vacancy Various
Apply Date 01.10.2020 – 30-10-2020
Notification Available Date 01.10.2020 – 30-10-2020
Exam Date 22-03-2021 to 25-03-2021
Status Notification Released
SSC JE பணியிட விவரங்கள்:
பணியின் பெயர்:

Junior Engineers (Civil, Electrical, Mechanical And Quantity Surveying & Contract)

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 01-01-2021 அன்று குறைந்தபட்சம் 18 வயதிற்கும்  அதிகபட்சம் 30 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Download SSC New Exam Date 2020

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் Diploma & Bachelor of Engineering அல்லது அதற்கு சமமான  தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Post Educational Qualification
Junior Engineer (Civil) CPWD – B.E. / B.Tech. / Diploma in Civil Engineering from a recognized University/Institute.
Junior Engineer (Civil & Mechanical) Central Water Commission – B.E. / B.Tech. / Diploma in Civil/Mechanical Engineering from a recognized University/Institute.
Junior Engineer (Electrical) CPWD – B.E. / B.Tech. / Diploma in Electrical Engineering from a recognized University/Institute.
Junior Engineer (Civil) Department of Posts – B.E. / B.Tech. / 3 years Diploma in Civil engineering from a recognized University/Institute.
Junior Engineer (Electrical) Department of Posts- B.E. / B.Tech. / 3 years Diploma in Electrical engineering from a recognized University/Institute.
Junior Engineer (Electrical & Mechanical) MES – B.E. / B.Tech. in Electrical/Mechanical Engineering OR 3 years Diploma in Electrical/Mechanical Engineering from a recognized University/Institute and with 2 years work experience in electrical/mechanical engineering works.
Junior Engineer (Civil) MES – B.E. / B.Tech. in Civil Engineering OR 3 years Diploma in Civil Engineering from a recognized University/Institute and with 2 years work experience in civil engineering works.
Junior Engineer (QS&C) MES – B.E. / B.Tech. / 3 years Diploma in Civil engineering from a recognized University/Institute OR Passed Intermediate examination in Building and Quantity Surveying (Sub Divisional-II) from the Institute of Surveyors (India).
ஊதிய விவரம் :

Junior Engineer – Level-6 (Rs 35400- 112400/-) of pay matrix of 7th Central Pay Commission

தேர்வு செயல்முறை: 
  • Written Test
  • Personality Test (Interview)
  • Resolution of Tie Cases
தேர்வு கட்டணம்: 
  • For General & OBC – Rs. 100/-
  • For SC, ST, PwD, Ex S, Women Candidates – No Fees
விண்ணப்பிக்கும்முறை: 

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.ssc.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறை மூலம் 01.10.2020 முதல் 30.10.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

SSC JE Recruitment 2020 Notification PDF 

SSC JE Syllabus PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!