SSC JE பணியிடங்கள் அறிவிப்பு 2019

0

SSC JE பணியிடங்கள் அறிவிப்பு 2019

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) Junior Engineer (JE) பணியிடங்களுக்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 13.08.2019 முதல் 12.09.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

SSC JE பணியிட விவரங்கள்:

பணியின் பெயர்: Junior Engineers (Civil, Electrical, Mechanical And Quantity Surveying & Contract).

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 01-01-2020 அன்று குறைந்தபட்சம் 18 வயதிற்கும் அதிகபட்சம் 32 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் Diploma & Bachelor of Engineering அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் : (Rs.32667 – Rs.37119)

தேர்வு செயல்முறை: 

  • Written Test
  • Personality Test (Interview)
  • Resolution of Tie Cases

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு கட்டணம்: 

  • For General & OBC – Rs. 100/-
  • For SC, ST, PwD, Ex S, Women Candidates – No Fees

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.ssc.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி13.08.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி12.09.2019

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ குறுகிய அறிவிப்புகிளிக் செய்யவும்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!