SSC JE இறுதி தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts) பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
SSC Junior Engineer (JE) தேர்வு தேதி:
ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் Paper-I (Computer Based Examination) மற்றும் Paper-II (Descriptive), Certificate Verification மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் படி, இப்பணிக்கான தாள்-I இன் முடிவு 18.01.2023 அன்று அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, தேர்வின் தாள்-II 26.02.2023 அன்று நடத்தப்பட்டது.
SSC Junior Engineer (JE) Final Result 2022 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
1. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ssc.nic.in/ ஐப் பார்வையிட வேண்டும்.
2. SSC Junior Engineer (JE) Final Result 2022 இணைப்பைக் கண்டறியவும்
3. விண்ணப்பதாரர்கள் முடிவைப் பதிவிறக்குவதற்குப் பதிவு எண்/ரோல் எண், கடவுச்சொல்/பிறந்த தேதியைப் பயன்படுத்தவும்.
4. இப்போது உங்கள் தேர்வு முடிவுகள் திரையில் காட்டப்படும்.
5. உங்கள் முடிவைப் பதிவிறக்கிச் சேமிக்கவும்.
6. எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
Download SSC JE Final Result Pdf