SSC JE தேர்வுக்கு விண்ணப்பித்தவரா நீங்கள்? உங்களுக்கான அரிய வாய்ப்பு!

0
SSC JE தேர்வுக்கு விண்ணப்பித்தவரா நீங்கள்? உங்களுக்கான அரிய வாய்ப்பு!
SSC JE தேர்வுக்கு விண்ணப்பித்தவரா நீங்கள்? உங்களுக்கான அரிய வாய்ப்பு!
SSC JE தேர்வுக்கு விண்ணப்பித்தவரா நீங்கள்? உங்களுக்கான அரிய வாய்ப்பு!

எங்கள் Examsdaily வலைதளமானது அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் நோக்கில் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது SSC JE தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு நாளை மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு மூலமாக நடத்தப்படுகிறது. அந்த வகையில் மத்திய அரசின் துறைகளில் இளநிலை பொறியாளர் பணியிடத்தில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்பட எழுத்து தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் பல்லாயிரக்கணக்கான போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் நிலவுகிறது.

இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் SSC JE தேர்வுக்குரிய மாதிரி தேர்வு நாளை (ஆக.30) நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வு எழுதிக் கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுக்கும் எங்கள் ExamsDaily வலைத்தளத்தில் மாதிரி தேர்வுகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

SSC JE Civil 01

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!