SSC JE Answer Key 2019 Out – Download Junior Engineer Response Sheet Link

0
SSC JE Answer Key for Civil, Electrical & Mechanical
SSC JE Answer Key for Civil, Electrical & Mechanical

SSC JE Answer Key for Civil, Electrical & Mechanical 2019 – Download

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது ஜூனியர் பொறியாளர் (Junior Engineer) தேர்விற்கான விடைகள் அடங்கிய விடைகுறிப்பினை (Answer Key) தற்போது வெளியிட்டு உள்ளது. ஜூனியர் பொறியாளர் பதவிக்கான தேர்வுகளில் சிவில், எலக்ட்ரிகல் மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகளுக்கான தேர்வு விடை குறிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.

SSC JE தேர்வானது 23.09.2019 முதல் 27.09.2019 வரை நடைப்பெற்றது. அதற்கான Answer Key Login இணைய முகவரியானது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. SSC தேர்வர்கள் கீழுள்ள இணைய முகவரி மூலம் தங்களின் தேர்வு விடைக்குறிப்புகளை பெறலாம்.

வேட்பாளர்களின் மறுமொழித் தாள்கள் அதே இணைய முகவரி மூலம் பெறலாம். ஆன்லைனில் 14.10.2019 (12:00 AN) முதல் 17.10.2019 (12:00 AN) வரை மறுமொழி தாள்களை பெறலாம். அதற்கு கட்டணமாக ரூ. 100 / – ஒரு கேள்வி / பதில் சவால் செலுத்த வேண்டும்.

மேலும் அறிய – கிளிக் செய்க

SSC JE விடைக்குறிப்பு – கிளிக் செய்யவும் 

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!