SSC JE அட்மிட் கார்டு 2020

0
SSC JE அட்மிட் கார்டு 2020 - தேர்வு குறித்த தகவல்கள்
SSC JE அட்மிட் கார்டு 2020 - தேர்வு குறித்த தகவல்கள்

SSC JE அட்மிட் கார்டு 2020 – தேர்வு குறித்த தகவல்கள்

அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (SSC) ஆனது Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts ஆகிய பிரிவுகளில் Junior Engineer பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பினை கடந்த மாதம் வெளியிட்டு இருந்தது. இந்த பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வானது அடுத்து நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கான அட்மிட் கார்டுகளை (Southern Region) SSC ஆனது விரைவில் வெளியிட உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் SSC
பணியின் பெயர் Junior Engineer
தேர்வு தேதி 27.10.2020-30.10.2020
Admit Card Download Below
SSC JE அட்மிட் கார்டு 2020 :

SSC JE பணிகளுக்கு தேர்வானது வரும் 27.10.2020 முதல் 30.10.2020 அன்று வரை நடைபெற உள்ளது. இந்த பணிகளின் தேர்விற்குரிய அட்மிட் கார்டு (Southern Region) ஆனது இன்னும் வெளியாகவில்லை. அவ்வாறு வெளியான பின் அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC JE Admit Card 2020 – விரைவில்

SSC JE Syllabus 2020

SSC JE Revised Exam Date 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!