SSC Head Constable 2022 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – Final Answer Key வெளியீடு!!

0
SSC Head Constable 2022 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - Final Answer Key வெளியீடு!!
SSC Head Constable 2022 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - Final Answer Key வெளியீடு!!
SSC Head Constable 2022 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – Final Answer Key வெளியீடு!!

SSC தேர்வு வாரியம் 2022ம் ஆண்டுக்கான டெல்லி Head Constable பணியிடத்திற்கான கணினி வழித்தேர்வை கடந்த ஆண்டு நடத்தியது. தற்போது இத்தேர்வுக்குரிய Final Answer Key இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

விடைக்குறிப்பு

மத்திய அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் SSC தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு முறைகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் டெல்லி Head Constable பணியிடத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான கணினி வழித்தேர்வு கடந்த ஆண்டு SSC தேர்வு வாரியம் நடத்தியது. இத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

தமிழக மின் நுகர்வோர்கள் கவனத்திற்கு – மின் கட்டணம் கணக்கீடு செய்ய புதிய செயலி!

இதையடுத்து தற்போது இத்தேர்வுக்கான Final Answer Key SSC தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த Final Answer Key-ஐ இன்று மாலை 4 மணி முதல் பிப்ரவரி 3ம் தேதி அன்று மாலை 4 மணி வரை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளலாம்.

Follow our Instagram for more Latest Updates

இந்த Final Answer Key பதிவிறக்கம் செய்ய விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பு அல்லது ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்றும் பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளலாம்.

Download Notice PDF

SSC Head Constable 2022 Final Answer Key Download

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!