SSC Constable தேர்வர்களின் கவனத்திற்கு – Answer key வெளியீடு!

0
SSC Constable தேர்வர்களின் கவனத்திற்கு - Answer key வெளியீடு!
SSC Constable தேர்வர்களின் கவனத்திற்கு - Answer key வெளியீடு!
SSC Constable தேர்வர்களின் கவனத்திற்கு – Answer key வெளியீடு!

மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது Head Constable (AWO/TPO) பணியிடங்களுக்கான டெல்லி போலீஸ் தேர்வின் விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பக்கத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

SSC Constable விடைக்குறிப்பு:

Head Constable (AWO/TPO) தேர்வு 27 மற்றும் 28 அக்டோபர் ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இதற்கான விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடைகுறிப்பில் தேர்வர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 09.11.2022 முதல் 12.11.2022 வரை கீழே உள்ள இணைப்பின் மூலம் சமர்ப்பிக்கலாம். ஒரு கேள்வி பதிலுக்கு தேர்வர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்தவேண்டும்.

Exams Daily Mobile App Download

பதிவிறக்கம் செய்வது எப்படி:

  • அதிகாரப்பூர்வ https://ssc.nic.in/ பக்கத்திற்கு செல்லவும்
  • இப்பொழுது Head Constable (AWO/TPO) in Delhi Police Examination Answer key Representation லிங்கை கிளிக் செய்யவும்
  • பிறகு உங்களின் பதிவு எண் மற்றும் பாஸ்வர்ட் உள்ளிடவும்
  • தற்போது உங்கள் விடைகளை சரிபார்க்கவும்
  • ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 12.11.2022-க்குள் சமர்ப்பிக்கவும்

Download Answer Key

Download Notice

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!