SSC Constable வேலைவாய்ப்பு 2022 – 857 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
SSC Constable வேலைவாய்ப்பு 2022 - 857 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க !
SSC Constable வேலைவாய்ப்பு 2022 - 857 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க !
SSC Constable வேலைவாய்ப்பு 2022 – 857 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க !

பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் Constable (Driver), Head Constable (AWO/TPO) ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஜூலை 8 ஆம் தேதி வெளியானது. இந்த அறிவிப்பின் படி, 857 பணியிடங்கள் காலியாக உள்ளன. தலைமை காவலர் ஆட்சேர்ப்பு 2022க்கான ஆன்லைன் பதிவு 29.07.2022 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SSC
பணியின் பெயர் Constable
பணியிடங்கள் 857
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SSC Constable காலிப்பணியிடங்கள்:
  • Head Constable (AWO / TPO) (Male) – 573 பணியிடங்கள்
  • Head Constable (AWO / TPO) (Female) – 284 பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
SSC வயது வரம்பு:

01.07.2022 அன்று 18 முதல் 27 வயது வரை இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 02-07-1995 க்கு முன் மற்றும் 01-07-2004 க்குப் பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Head Constable கல்வி தகுதி:

Constable (Driver) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். Head Constable (AWO/TPO) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில்12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

Constable (Driver) பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.5,200/- முதல் ரூ.20,200/- வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது. Head Constable (AWO/TPO) பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.

TN’s Best Coaching Center

தேர்வு செயல் முறை:

Computer Based Examination (CBE), Physical Endurance and Measurement Test (PE&MT), Typing Test on Computer and Computer (Formatting) Test, Documents Verification / Police verification மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலம் 29.07.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!