பணியாளர் தேர்வு ஆணையத்தின் CBIC & CBN தேர்வு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
பணியாளர் தேர்வு ஆணையத்தின் CBIC & CBN தேர்வு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
பணியாளர் தேர்வு ஆணையத்தின் CBIC & CBN தேர்வு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
பணியாளர் தேர்வு ஆணையத்தின் CBIC & CBN தேர்வு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) ஆனது கடந்த சில நாட்களுக்கு முன் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Multi Tasking Staff (Non-Technical) & Havaldar (CBIC & CBN) பதவிக்கு என மொத்தமாக 7600 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

SSC CBIC & CBN தேர்வு விவரங்கள்:

  • பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) வெளியிட்டுள்ள அறிவிப்பில், Multi Tasking Staff (Non-Technical) & Havaldar (CBIC & CBN) பதவிக்கு என 7600 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 30.04.2022 அன்றைய நாளின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் கட்டாயம் 10 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

  • 01.01.2022 அன்றைய நாளின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் CBN பிரிவில் விண்ணப்பிப்பவராக இருக்கும் பட்சத்தில், 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • 01.01.2022 அன்றைய நாளின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் CBIC பிரிவில் விண்ணப்பிப்பவராக இருக்கும் பட்சத்தில், 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • மேலும் OBC விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள் என்றும், SC, ST விண்ணப்பதாரர்களுக்கு 05 ஆண்டுகள் என்றும், PWD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் என்றும் வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
  • Multi Tasking Staff (MTS) பதவிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள், பணியின் போது Pay Level-1 as per Pay Matrix of 7th Pay Commission என்கிற அளவில் ஊதியம் பெறுவார்கள்.

  • Havaldar பதவிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள், பணியின் போது Pay Level-1 as per Pay Matrix of 7th Pay Commission என்கிற அளவில் ஊதியம் பெறுவார்கள்.
  • Women / SC / ST / PwD / Ex servicemen ஆகிய வகுப்பை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளது. இவர்களை தவிர மற்ற அனைத்து வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100/- வசூலிக்கப்படும்.
  • Computer Based Examination (Paper-I) மற்றும் Physical Efficiency Test (PET) அல்லது Physical Standard Test (PST) தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
Exams Daily Mobile App Download
  • Computer Based Examination (Paper-I) தேர்வு 05.07.2022 அன்றைய நாள் முதல் 22.07.2022ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
  • Paper-II Examination (Descriptive) தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

CBIC & CBN விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இதற்கு விண்ணப்பிக்க இன்று (30.04.2022) இறுதி நாள் என்பதால் இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்கலாம்.

SSC CBIC & CBN Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!