SSC GD தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..! – மாதிரி வினாத்தாள்!

0
SSC GD தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..! - மாதிரி வினாத்தாள்!
SSC GD தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..! - மாதிரி வினாத்தாள்!

SSC GD தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..! – மாதிரி வினாத்தாள்!

அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) வாயிலாக கான்ஸ்டபிள் (GD) பணிகளுக்கு தற்போது போட்டி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அவற்றில் பங்கு பெறும் தேர்வர்களுக்கு உதவ இந்த தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம்.

SSC GD மாதிரி வினாத்தாள்:

SSC – அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் இந்த அரசு போட்டி தேர்வுகளுக்கு படித்து தேர்வு எழுதி வருகின்றனர். இந்த தேர்வாணையம் மூலமாக CGL, CHSL போன்ற பல்வேறு பிரிவுகளுக்கான பணிகளுக்கு தற்போது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் SSC தேர்வாணையம் மூலமாக GD பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நாடு முழுவதிலும் சேர்த்து மொத்தமாக 25,271 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான தேர்வுகள் 16.11.2021 அன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் வரும் 15.12.2021 அன்று வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 நாட்கள் தீவு நடைபெற்ற நிலையில் மீதமுள்ள தேர்வுகளில் கலந்து கொள்ள உள்ளவர்கள் அதற்காக தீவிரமாக பயின்று வரும் தகுதியானவர்களுக்கு உதவிட மாதிரி வினாத்தாள்களை எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம்.

இந்த SSC தேர்வுகளுக்கு படித்து கொண்டிருக்கும் தேர்வர்கள் தாங்கள் படித்தவற்றை சோதித்து பார்ப்பதற்கும் தேர்வில் தங்களின் திறன்களை மேலும் மேம்படுத்திடவும் இந்த மாதிரி வினாத்தாள்கள் உதவி புரியும். தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

Download SSC GD Model Question Paper PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!