SSC GD Constable முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் | Previous Year Question Paper Download!

0

SSC அண்மையில் GD Constable பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் கீழ் மொத்தம் 45284 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வர்கள் Tier-1(கணினி வழித்தேர்வு), Tier-2 (PET), Tier-3 (PST) and Tier-4(மருத்துவ தேர்வு) ஆகிய முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அதிக என்ணிக்கையிலான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தேர்வர்கள் கடினமாக இந்த தேர்வுக்கு படித்து வருகின்றனர்.

அவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் வலைத்தளத்தில் SSC GD Constable தேர்விற்கான பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு பாடத்தில் கேட்கப்பட்ட முந்தைய ஆண்டு வினாத்தாளை வழங்கியுள்ளோம். தேர்வர்கள் இதன் மூலம் போட்டியின் கடின தண்மையை அறிந்து கொள்ளலாம்.

SSC GD Question Paper 1 Click Here
SSC GD Question Paper 2 Click Here
SSC GD Question Paper 3 Click Here
SSC GD Question Paper 4 Click Here

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!