SSC GD தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
SSC GD தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
SSC GD தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
SSC GD தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

SSC GD கான்ஸ்டபிள் தேர்வுக்கு பெரும்பாலானோர் தயாராகி வருகின்றனர். அவ்வாறு தயாராகும் மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy தினந்தோறும் இலவச அண்ணலின் மாதிரி தேர்வுகளை வழங்கி வருகிறது.

ஆன்லைன் தேர்வு:

மத்திய அரசுத்துறைகளில் பல்வேறு பணியிடங்கள் SSC தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த SSC தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் அனைவரும் விண்ணப்பித்துக்கொள்ளலாம். அதனால் இந்த SSC தேர்வானது லட்சக்கணக்கான பேர் எழுதுவது வழக்கம். அந்த வகையில் SSC GD கான்ஸ்டபிள் பதவிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு தற்போது தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த தேர்வு கடந்த 16ம் தேதி முதல் வரும் டிச,12ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் மாணவர்களை தயாராக்கும் விதமாகவும், ஆன்லைன் தேர்வு குறித்து அனுபவம் கொடுக்கும் விதமாகவும் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் தேர்வுகளை தினந்தோறும் வழங்கி வருகிறது. அதன்படி தேர்வு எழுத விரும்புபவர்கள் நாளை மறுநாள் நவ.29ம் தேதி காலை 10 மணியளவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து எழுதலாம்.

SSC GD Constable Online Mock Test Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!