SSC GD தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு..!

0
SSC GD தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு..!
SSC GD தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு..!

SSC GD தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு..!

SSC தேர்வாணையம் ஆனது கான்ஸ்டபிள் (GD) போட்டி தேர்வினை நடத்தி வருகிறது. அதில் அடுத்தடுத்து கலந்து கொள்வோருக்கான ஆன்லைன் மாதிரி தேர்வுகளை தமிழகத்தின் சிறந்த பயிற்சி மையமான Dexter Academy நடத்த உள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் இணைய பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.

SSC GD ஆன்லைன் மாதிரி தேர்வு:

SSC – அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக மத்திய அரசு காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில் நாடு முழுவதிலும் உள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்க Phase 9 பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதற்கான பதிவுகள் சமீபத்தில் தான் முடிவடைந்துள்ளதால் அடுத்த கட்டமாக புதிய பணியிட அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முன்னதாகவே வெளியிடப்பட்ட GD கான்ஸ்டபிள் பதவிக்கான தேர்வுகள் கடந்த 16.11.2021 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதிலும் மொத்தமாக 25,271 காலிப்பணியிடங்களை கொண்ட இந்த பணிகளுக்கு வரும் 15.12.2021 அன்று வரை அரசு போட்டி தேர்வுகள் நடைபெற உள்ளது. தேர்வு தொடங்கிவிட்ட நிலையில் அடுத்தபடியாக தேர்வு எழுத உள்ளோர்களுக்கு உதவிட ஆன்லைன் மாதிரி தேர்வுகளை Dexter Academy நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளது. இந்த தேர்வுகள் இன்னும் ஒரு மாதத்திற்கு நடைபெறவுள்ளதால் இந்த ஆன்லைன் தேர்வின் மூலம் தங்களின் தேர்விற்கு முன்னதாகவே தயாராகிக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

SSC தேற்றவனையத்தின் தேர்வுகள் போலவே நடத்தப்படும் இந்த ஆன்லைன் மாதிரி தேர்வுகள் வரும் 22.11.2021 காலை தொடங்கி நடைபெறும். தேர்வில் பதட்டமின்றி செயல்பட இந்த தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த தேர்வு எழுத விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

SSC GD Free Online Mock Test – Free Registration Now

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!