SSC GD Constable தேர்வு குறித்த அறிவிப்பு வெளியீடு – உங்களுக்காக சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு!!

0
SSC GD Constable தேர்வு குறித்த அறிவிப்பு வெளியீடு - உங்களுக்காக சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு!!
SSC GD Constable தேர்வு குறித்த அறிவிப்பு வெளியீடு - உங்களுக்காக சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு!!
SSC GD Constable தேர்வு குறித்த அறிவிப்பு வெளியீடு – உங்களுக்காக சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு!!

SSC GD கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு அறிவிப்பை நேற்று SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

மத்திய அரசின் காவல் துறையில் பணியாற்றும் வகையில் தற்போது SSC GD Constable காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களுக்கு வருகிற நவம்பர் 30ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான காலிப்பணியிடங்கள், தேர்வு முறை, தேர்வு நாள் ஆகியவற்றை குறித்து கீழே காண்போம்.

வயது வரம்பு:

SSC GD Constable பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 18 முதல் 23 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். சில குறிப்பிட்ட வகுப்பை சார்ந்தவர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
காலிப்பணியிடங்கள்:

மேலும் SSC GD Constable பணியிடத்தில் 24205 காலியிடங்களும், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் 164 காலியிடங்களும் என மொத்தமாக 24,369 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

SSC GD Constable பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

SSC GD Constable 24369 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு மாதிரி & பாடத்திட்டம்!

தேர்வு முறை :

SSC GD Constable பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Computer-based Examination (CBE), Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST), Medical Test OR Detailed Medical Examination (DME) உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தேர்வு நாள்:

SSC GD Constable பணியிடத்திற்கான CBE தேர்வானது 2023 ஆம் வருடம் ஜனவரி மாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்பு

SSC GD Constable தேர்வில் General Intelligence and reasoning, General Awareness and General Knowledge, Elementary Mathematics, English/Hindi உள்ளிட்ட பாடப்பகுதிகளில் இருந்து 160 மதிபெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படுகிறது. இந்த பாடப்பகுதிகளை நீங்கள் எளிமையான முறைகளில் படிக்க வேண்டுமா? நீங்கள் வீட்டில் இருந்தவாறு படிப்பதற்கு ஏதுவாக ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு Online Classes தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.

SSC GD Online Classes 2022 : Click Here

For More Details : 8101 234 234.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!