மத்திய அரசுத் துறை வேலை வேண்டுமா? போட்டித் தேர்வுக்கு இப்படி தயாராகுங்கள் – முழு விவரம்!

0
மத்திய அரசுத் துறை வேலை வேண்டுமா? போட்டித் தேர்வுக்கு இப்படி தயாராகுங்கள் - முழு விவரம்!

மத்திய அரசுத் துறை வேலை வேண்டுமா? போட்டித் தேர்வுக்கு இப்படி தயாராகுங்கள் – முழு விவரம்!

பயிற்சி வகுப்புகள்:

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வணையம் மூலமாக நிரப்பப்படுகின்றன. சமீபத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான தேர்வுகள் குறித்த அட்டவணை வெளியானது. அதில் ஒருங்கிணைந்த மேல்நிலை பள்ளி அளவிலான தேர்வு, முதல் நிலைத் தேர்வு ஜூன்- ஜூலை மாதம் நடைபெற இருக்கிறது.

இந்த தேர்வில் லட்சக்கணக்கில் தேர்வர்கள் விண்ணப்பித்து தேர்வு எழுத இருக்கின்றனர். இதில் நீங்களும் தேர்ச்சி பெற வேண்டுமா உங்களுக்கான சிறந்த பயிற்சி நிறுவனம் DEXTER ACADEMY தான். இங்கு குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த வகுப்பில் சேர்ந்தால் புத்தக தொகுப்பு மற்றும் TEST PACK இலவசமாக வழங்கப்படும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

ICSIL மத்திய அரசு நிறுவனத்தில் வேலை – .ரூ.17,494/- ஊதியம் விண்ணப்பிக்கலாம் வாங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!