SSC தேர்வு மையங்கள் மாற்றம் !! – அதிகாரபூர்வ வெளியீடு !

0
SSC தேர்வு மையங்கள் மாற்றம் !! - அதிகாரபூர்வ வெளியீடு !
SSC தேர்வு மையங்கள் மாற்றம் !! - அதிகாரபூர்வ வெளியீடு !

SSC தேர்வு மையங்கள் மாற்றம் !! – அதிகாரபூர்வ வெளியீடு !

அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது அதன் கீழ் நடத்தவிருக்கும் தேர்வுகளுக்கான தேர்வு மையங்களை மாற்றிக் கொள்வதற்கான அறிவிப்பினை தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது.

SSC தேர்வு மையங்கள் மாற்றம் :

அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது Junior Engineer Examination, 2019 (Paper-I), Stenographer Grade ‘C’ and ‘D’ Examination, 2019, Selection Posts (Phase-VIII) Examination, 2020 மற்றும் Combined Graduate Level Examination, 2019 (Tier-II and III) ஆகிய பணிகளுக்கான தேர்வினை வரும் 26.09.2020 முதல் 29.09.2020 நடத்த உள்ளது.

தற்போது இந்த தேர்வுகளை எழுத இருக்கும் தேர்வர்கள் தங்களின் தேர்வு மையங்களை மாற்றி கொள்ளுவதற்கான வழிமுறைகளை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அது குறித்த மேலும் விரிவான தகவல்களை கீழ் உள்ள அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

Official Notice PDF

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!