SSC CRPF கான்ஸ்டபிள் மருத்துவ தேர்வு ஒத்திவைப்பு 2020

0
SSC CRPF கான்ஸ்டபிள் மருத்துவ தேர்வு ஒத்திவைப்பு 2020
SSC CRPF கான்ஸ்டபிள் மருத்துவ தேர்வு ஒத்திவைப்பு 2020

SSC CRPF கான்ஸ்டபிள் மருத்துவ தேர்வு ஒத்திவைப்பு 2020

அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது கான்ஸ்டபிள் (GD)  பணிக்கான மருத்துவ தேர்வுகளை ஒத்திவைப்பதாக தற்போது ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.

அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்பும் அதற்கான அறிவிப்பினை கடந்த வருடம் வெளியிட்டு இருந்தது. மேலும் இதில் பதிவு செய்தவர்களுக்கான பணியிட தேர்வும் நடைபெற்றது.

அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட Review Medical Examination (RME) & Detailed Medical Examination (DME) ஆகிய மருத்துவ தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவலினால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த திர்வுகளை தற்போது ஒத்திவைப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.

மேலும் இந்த தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC Notification PDF

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!