SSC CPO தேர்வு விடைக்குறிப்பு 2021 – வெளியீடு

0
SSC CPO தேர்வு விடைக்குறிப்பு 2021 - வெளியீடு
SSC CPO தேர்வு விடைக்குறிப்பு 2021 - வெளியீடு

SSC CPO தேர்வு விடைக்குறிப்பு 2021 – வெளியீடு

அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Central Police Organization (CPO) படையில் SI & ASI ஆகிய பணிகளுக்கான தேர்வு விடைகுறிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SSC
பிரிவின் பெயர் SI & ASI
தேர்வு தேதி 26.07.2021
தேர்வு விடைக்குறிப்பு  Download Below
SSC தேர்வு விடைக்குறிப்பு 2021 :

SSC தேர்வாணையம் மூலமாக போலீஸ் படையின் Delhi Police பிரிவில் காலியாக உள்ள SI பணிகளுக்கும், CISF படை பிரிவில் காலியாக உள்ள ASI பணிகளுக்கும் முன்னதாக அறிவிப்புகள் வெளியானது. மொத்தம் 1564 காலியிடங்கள் கொண்ட இந்த பதவிகளுக்கு பதிவு செய்தவர்களுக்கான Paper-II – Computer Based Examination தேர்வுகள் கடந்த 26.07.2021 அன்று நடத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

தற்போது இந்த தேர்வுகளுக்கான Tentative விடைக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. தேர்வர்கள் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த விடைகுறிப்பிற்கு யாரேனும் ஆட்சேபணைகள் தெரிவிக்க விரும்பினால் அதனை வரும் 06.08.2021 முதல் 09.08.2021 அன்று வரை ரூ.100/-கட்டணத்துடன் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தெரிவிக்கலாம்.

Download Notice

Download Answer Key

Response Sheet

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!