SSCயின் 5846 Constable பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 

0
SSCயின் 5846 Constable பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 
SSCயின் 5846 Constable பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 
SSCயின் 5846 Constable பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 

மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் மூலம் இந்தியா முழுவதும் 5846 கான்ஸ்டபிள் (நிர்வாக) ஆண் மற்றும் பெண் பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. தகுதி மற்றும் திறமையுள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 07.09.2020 இறுதி நாள் என்பதால் விண்ணப்பத்தார்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்ப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் SSC
பணிகள் Constable
மொத்த பணியிடங்கள் 5846
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.09.2020
பணியிட விவரம்:
  • Constable (Exe.)-Male – 3433
  • Constable (Exe.)-Male (Ex-Servicemen (Others) – 226
  • Constable (Exe.)-Male (Ex-Servicemen Commando) – 243
  • Constable (Exe.)-Female – 1944
வயது வரம்பு: 

01-07-2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 18-25 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10 + 2 (சீனியர் செகண்டரி) தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Download Syllabus Pdf

மாத சம்பளம்:

Constable Pay Level-3 (Rs 21700- 69100)

தேர்வு செயல் முறை:
  • Computer Based Examination (CBE)
  • Physical Endurance and Measurement Test (PE&MT)
  • Medical Examination
விண்ணப்பக் கட்டணம்:
  • General/OBC (Male Candidates) – ரூ.100
  • SC/ST/Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் 01.08.2020 முதல் 07.09.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Download Syllabus Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!