விண்ணப்பித்துவிட்டீர்களா ? – SSC யின் 5846 பணியிட அறிவிப்பு

1
SSC யின் 5846 பணியிட அறிவிப்பு
SSC யின் 5846 பணியிட அறிவிப்பு

SSC யின் 5846 பணியிட அறிவிப்பு !

இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசின் பல்வேறு துறை அலுவலகங்களில் காலியாக உள்ள 5846 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 07.09.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் SSC – மத்திய பணியாளர் தேர்வாணையம்
பணிகள் Constable 
மொத்த பணியிடங்கள் 5846
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.09.2020
பணியிட விவரம்:
  • Constable (Exe.)-Male – 3433
  • Constable (Exe.)-Male (Ex-Servicemen (Others) – 226
  • Constable (Exe.)-Male (Ex-Servicemen Commando) – 243
  • Constable (Exe.)-Female – 1944
வயது வரம்பு: 

01-07-2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 18-25 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Download Syllabus Pdf

மாத சம்பளம்:

Constable Pay Scale: மாதம் ரூ. 21,700 முதல் 69,100 வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

கணினி அடிப்படையிலான தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100, மற்ற அனைத்து பிரிவினர், பெண்கள் பிரிவு விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் 01.08.2020 முதல் 07.09.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Download Syllabus Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!