காவல் துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு – முழு விவரங்களுடன் !

0
காவல் துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு - முழு விவரங்களுடன் !
காவல் துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு - முழு விவரங்களுடன் !
காவல் துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு – முழு விவரங்களுடன் !

பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) ஆனது காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிடவுள்ளது. இந்த அறிவிப்பில் Constable (Driver), Head Constable (AWO/TPO) ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே தகுதி உள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் கீழே எளிமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Staff Selection Commission (SSC)
பணியின் பெயர் Constable (Driver), Head Constable (AWO/TPO)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

பணியாளர் தேர்வு ஆணையம் காலிப்பணியிடங்கள்:

பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) இன்று வெளியிடவுள்ள அறிவிப்பில், காவல்துறையில் காலியாக உள்ள Constable (Driver), Head Constable (AWO/TPO) ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download
Constable, Head Constable கல்வித் தகுதி:
  • Constable (Driver) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருப்பது போதுமானது என கருதப்படுகிறது.
  • Head Constable (AWO/TPO) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில்12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருப்பது போதுமானது என கருதப்படுகிறது
Constable, Head Constable வயது வரம்பு:
  • Constable (Driver) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு, குறைந்தபட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 30 வயது எனவும் நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • Head Constable (AWO/TPO) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு, குறைந்தபட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 25 வயது எனவும் நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Constable, Head Constable ஊதியம்:
  • Constable (Driver) பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.5,200/- முதல் ரூ.20,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • Head Constable (AWO/TPO) பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Constable, Head Constable தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தேர்வில் பின்வரும் முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Written Test
  • Merit List
  • Efficiency Test

Join Our TNPSC Coaching Center

  • Document Verification
  • Interview
  • Physical Endurance and Measurement Test
Constable, Head Constable விண்ணப்பிக்கும் முறை:

இந்த காவல் துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 29.07.2022 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC Exam Notification Link

SSC Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!