SSC தேர்வு அட்மிட் கார்டு 2020 – வெளியானது

0
SSC தேர்வு அட்மிட் கார்டு 2020 - வெளியானது
SSC தேர்வு அட்மிட் கார்டு 2020 - வெளியானது

SSC தேர்வு அட்மிட் கார்டு 2020 – வெளியானது

அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Constable (GD) பணிகளுக்கான தேர்வு அட்மிட் கார்டினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு அட்மிட் கார்டு மற்றும் தேர்வு குறித்த தகவல்களை வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

நிறுவனம் SSC
பிரிவு  Constable (GD)
தேர்வு தேதி  24.08.2020 – 10.09.2020
அட்மிட் கார்டு Download Below
SSC தேர்வு அட்மிட் கார்டு 2020 ::

SSC ஆனது 1724 பணியிடங்களை கொண்ட Constable (GD) பணிகளுக்கு பணியிட தேர்வானது நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு அட்மிட் கார்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வானது 24.08.2020 முதல் 10.09.2020 வரை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு அட்மிட் கார்டினை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC Constable (GD) Admit Card – Click Here

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!