SSC 5846 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு..!

0
SSC 5846 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - தேர்வர்கள் கவனத்திற்கு..!
SSC 5846 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - தேர்வர்கள் கவனத்திற்கு..!

SSC 5846 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு..!

அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது தற்போது Constable (Executive) பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை தள்ளி வைத்துள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SSC
பிரிவின் பெயர் Constable (Executive)
PST/ PET தேதி 28.06.2021 – 26.07.2021 
Result Revised Schedule Download Below
SSC Constable (Executive) தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி:

SSC தேர்வாணையம் மூலமாக 5846 காலிப்பணியிடங்களை கொண்ட Constable (Executive) பதவிகளுக்கு முன்னதாக 2020ம் ஆண்டில் அறிவிப்பு வெளியானது. அதன் மொத்த பணியிடங்களில் 3676 காலியிடங்கள் ஆண்களுக்கும், 2170 காலியிடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சிறந்த TNPSC Coaching Centre – Join Now

விண்ணப்பித்த தேர்வர்களுக்கான எழுத்துத்தேர்வுகளும் கடந்த 2020ம் ஆண்டிலேயே நடைபெற்ற நிலையில், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட PST/ PET தேர்வுகள்  28.06.2021 முதல் 26.07.2021 வரை நடைபெற்றது.

அதற்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் 31.10.2021 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவை தவிர்க்க முடியாத காரணத்தினால், அந்த தேர்வு முடிவுகள் 15.12.2021 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விவரங்களை கீழே உள்ள அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Download Revised Short Notice

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!