SSC தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

0
SSC தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !
SSC தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !
SSC தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Limited Departmental Competitive Examination 2021, Constable (Driver) in Delhi Police Examination-2022 மற்றும் Head Constable (AWO/TPO) in Delhi Police Examination-2022 ஆகிய தேர்வுகளுக்கான தேர்வு தேதியை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

SSC தேர்வர்கள் கவனத்திற்கு:

மேற்கண்ட பதவிகளுக்கான தேர்வுகள் அக்டோபர் 2022 இல் நடத்தப்பட உள்ளது. இது தவிர, புள்ளியியல் ஆய்வாளர் Gr பதவிக்களுக்கான போட்டித் தேர்வை, ஆகஸ்ட் 13, 2022 அன்று நடத்த உள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. டெல்லி போலீஸ் டிரைவர் தேர்விற்குவினாத்தாளில் GK, பகுத்தறிவு, கணிதம் மற்றும் சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து விதிகள் போன்ற தலைப்புகளில் 100 MCQ கேள்விகள் இடம் பெற்றிருக்கும். தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 100. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.25 மதிப்பெண்கள் எதிர்மறை மதிப்பெண்கள் செய்யப்படும். தேர்வை முடிக்க விண்ணப்பதாரர்களுக்கு 1 மணி நேரம் 30 நிமிடங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC அறிவிப்பின்படி, “மேலே உள்ள அட்டவணையானது, கோவிட்-19 தொற்றுநோயைக் கையாள்வது தொடர்பாக அவ்வப்போது வெளியிடப்படும் தற்போதைய நிபந்தனைகள் மற்றும் அரசாங்க வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டது. மேலும் புதுப்பிப்புகளுக்கு விண்ணப்பதாரர்கள் வழக்கமான இடைவெளியில் ஆணையத்தின் வலைத்தளத்தைப் பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download SSC Exam Notice Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!