SSC தேர்வர்கள் கவனத்திற்கு – Constable (Driver) Male தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு!

0
SSC தேர்வர்கள் கவனத்திற்கு - Constable (Driver) Male தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு!
SSC தேர்வர்கள் கவனத்திற்கு - Constable (Driver) Male தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு!
SSC தேர்வர்கள் கவனத்திற்கு – Constable (Driver) Male தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Constable (Driver) Male பணியிடங்களுக்கான தேர்வு விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC Constable (Driver) Male தேர்வு தேதி:

டெல்லி போலீஸ் தேர்வில் கான்ஸ்டபிள் (டிரைவர்) ஆண்களுக்கான கணினி அடிப்படையிலான தேர்வு, 21.10.2022 அன்று நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் SSC ஆணையத்தால் நடத்தப்பட்டது. விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வுப் பட்டியல் எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பில் இருந்து தங்களின் தேர்வு விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download
SSC Constable (Driver) Objection Link:

தற்காலிக விடைக்குறிப்புகளில் ஏதேனும் பிழைகள் இருப்பின், 04.11.2022 (மாலை 04:00 மணி) முதல் 07.11.2022 (மாலை 04:00 மணி) வரை ஒரு கேள்விக்கு/பதிலுக்கு ரூ.100/- செலுத்தி ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். 07.11.2022 (பிற்பகல் 04:00) க்குப் பிறகு பெறப்படும் பிரதிநிதித்துவங்கள் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்படாது என SSC மூலம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download SSC Press News Pdf

Download SSC Answer Key

Click Here for Objection

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!