SSC Constable (Driver) இறுதிக் கட்ட விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

0
SSC Constable (Driver) இறுதிக் கட்ட விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!
SSC Constable (Driver) இறுதிக் கட்ட விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!
SSC Constable (Driver) இறுதிக் கட்ட விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது Constable (Driver)-Male in Delhi Police Examination (CBE), 2022 தேர்விற்கான இறுதி கட்ட தேர்வு விடைக்குறிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

SSC Constable தேர்வு தேதி:

டெல்லி போலீஸ் Constable (Driver)-Male பணியிடங்களுக்கான கணினி அடிப்படையிலான தேர்வானது 29.12.2022 வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. விண்ணப்பதாரர்களின் நலன் கருதியும், 16.01.2023 அன்று ஆணைக்குழுவின் இணையதளத்தில் வினாத்தாள்கள் உடன் இறுதி விடைக்குறிப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி இறுதி விடைகளுடன் தங்களுக்குரிய வினாத்தாள்களை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம். இந்த வசதி 16.01.2023 (மாலை 04:00 மணி) முதல் 28.01.2023 (மாலை 04:00 மணி) வரை செயலில் இருக்கும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!