SSC CHSL (Tier I) விடைக்குறிப்பு 2021 – வெளியீடு

0
SSC CHSL (Tier I) விடைக்குறிப்பு 2021 - வெளியீடு
SSC CHSL (Tier I) விடைக்குறிப்பு 2021 - வெளியீடு

SSC CHSL (Tier I) விடைக்குறிப்பு 2021 – வெளியீடு

அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது தற்போது CHSL தேர்விற்குரிய தேர்வு விடைகுறிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SSC
பிரிவின் பெயர் CHSL 
தேர்வு தேதி Apr -12, 13, 15, 16, 19 & Aug 4, 5, 6, 9, 10, 11 & 12
தேர்வு விடைக்குறிப்பு  Download Below
SSC CHSL விடைக்குறிப்பு :

SSC தேர்வாணையம் மூலமாக Combined Higher Secondary (10+2) Level Examination, 2020 (Tier I) பணியிடங்களுக்கான அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கான பணியிட தேர்வர்கள் இந்த வருடத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 12, 13, 15, 16 & 19 ஆகிய தேதிகளிலும் இந்த் ஆகஸ்ட் மாதத்தில் 4, 5, 6, 9, 10, 11 & 12 ஆகிய தேதிகளிலும் நாடு முழுவதும் உள்ள பல்வேயுர் தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

தற்போது இந்த தேர்விற்கான விடைகள் அடங்கிய தற்காலிக விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபனைகள் தெரிவிக்க விரும்பினால் அதனை 25.08.2021 அன்றுக்குள் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு ஆட்சேபனைகள் தெரிவிப்பதறகு கட்டணமாக ரூ.100/- செலுத்த வேண்டும். இந்த விடைகுறிப்பினை கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download SSC CHSL Tier I Answer Key Notice PDF

Download Answer Key & Challenge 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!