அரசு போட்டி தேர்வு எழுதுவோர் கவனதிற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு

0
அரசு போட்டி தேர்வு எழுதுவோர் கவனதிற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு
அரசு போட்டி தேர்வு எழுதுவோர் கவனதிற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு
அரசு போட்டி தேர்வு எழுதுவோர் கவனதிற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு

மத்திய மற்றும் மாநில அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தி வருகிறது. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். SSC, RRB, TNUSRB போன்ற தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் வலைத்தளத்தில் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறோம்.

மாதிரி தேர்வு:

பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) CHSL தேர்வின் மூலம் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பானது வரும் மாதங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏராளமானோர் இதில் கலந்து கொள்வதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல் RRB சார்பில் GROUP D தேர்வு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. TNUSRBயில் இருந்து கடந்த ஆண்டு வெளியான SI பணிக்கான அறிவிப்பு கொரோனா காரணத்தினால் நடத்தப்படவில்லை. இந்நிலையில் PC பணிகளுக்கான தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் PC பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற போட்டி தேர்வுகளுக்கு பலரும் தீவிரமாக தங்களை தயார்படுத்தி வரும் நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy நாளை (17.12.2021) இலவச ஆன்லைன் மாதிரித்தேர்வு நடத்தவுள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கு முன்பதிவு செய்து கொள்வது கட்டாயமானதாகும். ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

SSC CHSL Online Mock Test – Free Registration 

RRB GROUP D Online Mock Test – Free Registration

TNUSRB PC Online Mock Test – Free Registration

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!