SSC CHSL-ல் 1600 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
Combined Higher Secondary (10+2) Level Examination,2023 குறித்த அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள 1600 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வய தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Lower Divisional Clerk/Junior Secretariat Assistant, Postal Assistant/Sorting Assistant மற்றும் Data Entry Operator பணிக்கென காலியாக உள்ள 1200 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
- அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வய தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Follow our Instagram for more Latest Updates
- 18 வயது பூர்த்தியான 27 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19,900 முதல் ரூ.81,100/- வரை ஊதியம் வழங்கப்படும்.
- தகுதியானவர்கள் Computer Based Examination (Tier-I), Tier-II (Descriptive Paper) மற்றும் Tier-III (Skill Test/ Typing Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.06.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.