SSC 5000+ காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – முழு விவரங்களுடன்.!

0
SSC 5000+ காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – முழு விவரங்களுடன்.!
SSC 5000+ காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – முழு விவரங்களுடன்.!
SSC 5000+ காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – முழு விவரங்களுடன்.!

மத்திய பணியாளர் தேர்வாணையமானது SSC CHSL வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Postal Assistants/ Sorting Assistants (PA/ SA), Data Entry Operator (DEO), Lower Divisional Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SSC CHSL
பணியின் பெயர் Postal Assistants/ Sorting Assistants (PA/ SA), Data Entry Operator (DEO), Lower Divisional Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SSC CHSL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி அஞ்சல் உதவியாளர்கள்/ வரிசையாக்க உதவியாளர்கள் (PA/ SA), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO), கீழ் பிரதேச எழுத்தர் (LDC)/ ஜூனியர் செயலக உதவியாளர் (JSA) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 5000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

SSC CHSL கல்வி தகுதி:

LDC/ JSA, PA/ SA, DEO (except DEOs in C&AG): விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Data Entry Operator (DEO Grade ‘A’) in the Office of Comptroller and Auditor General of India (C&AG): விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பில் அறிவியல் மற்றும் கணிதம் தேர்வு செய்து படித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC CHSL வயது வரம்பு:

01.01.2022 ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 27 என்றும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SSC CHSL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA): ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை
  • Postal Assistant (PA)/ Sorting Assistant (SA): ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை

  • Data Entry Operator (DEO): ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை மற்றும் ரூ.29,200/- முதல் ரூ.92,300/- வரை
  • Data Entry Operator, Grade ‘A’: ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை
SSC CHSL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Tier I (Online Exam), Tier II (Offline Exam – Descriptive), And Tier III (Typing Test or Skill Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SSC CHSL விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100/- செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SSC CHSL விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.03.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!